திருமதி. அம்புசாட்சி பொன்னம்பலம்
தோற்றம்: 21 மே 1942 - மறைவு: 23 அக்டோபர் 2025
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அம்புசாட்சி பொன்னம்பலம் அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான K. முத்தையா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பர் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அசோக் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தருஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நரேஸ், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வனசாட்சி, சிவனேசன், குகனேசன், விக்னேசன், கணேசன், கங்கேஸ்வரி, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Friday, 31 Oct 2025 11:00 AM
Simple Cremation - Fort Worth
4301 E Loop 820 S Fort Worth TX 76119 United States
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பொன்னம்பலம் (கணவர்):- +1 817 703 8842
அசோக் (மகன்):- +1 214 707 2053
www.tamilthakaval.org
