Mrs. Amirthagowry Nadesapillai
Date of Birth: 09 December 1949 - Deceased: 12 September 2025
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தகெளரி நடேசபிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Dr. சாந்தினி (சித்த மத்திய மருந்தகம் - வவுனியா நகரம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
Dr.சிவகுமார் (சித்த மத்திய மருந்தகம் - மடுகந்தை) அவர்களின் அன்பு மாமியாரும்,
தாருகா (முகாமைத்துவ உத்தியோகத்தர் - வவுனியா பல்கலைக்கழகம்), பவான் (மருத்துவ பீடம் - யாழ். பல்கலைக்கழகம்), சியாமளன் (தகவல் தொழிநுட்பம் - மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல்10:00 மணியளவில் திருவுடல் வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல 28,2nd Mile Post,
R.D.S வீதி, வெளிக்குளம்,
வவுனியா.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
