Mrs Amirthalingam Thangamany

Amirthalingam Thangamany

Date of Birth: 29 November 1951 - Deceased: 14 February 2024

யாழ். கைதடி தென்கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமிர்தலிங்கம் தங்கமணி அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான த.மாணிக்கம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மயில்வாகனம் அமிர்தலிங்கம் (ஓய்வுபெற்ற இலங்கைப் போக்குவரத்து சபை சாலை பரிசோதகர், கோண்டாவில் சாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
பிரியதர்சினி, தபீசன் (சுவிஸ்), அகீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கபிலேந்திரன் (ராஜா - அனுஷ் அன்ட்நரேன் டீசல் என்சினியர்ஸ் மற்றும் PD Automart, யாழ்ப்பாணம்), கஜானா (சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
 
அனுஷன், டிரோஜன், பிரீத்தி ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும்,
 
தங்கராசா, தங்கமலர், புஸ்பராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நாகேந்திரராணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2024 07:38)