திருமதி. அமிர்தலிங்கம் தவமணிதேவி (ராணி)
மறைவு: 05 டிசம்பர் 2025
முல்லத்தீவு - குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தலிங்கம் தவமணிதேவி அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகனரஜனி (இலண்டன்), பிரதீபா, துஷாகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அருள்மோகன் (இலண்டன்), எதிர் செல்வரத்தினம், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேரா, மேகா, யுவனிதா, யுவதா, ஜெரோமி, அஸ்விந்த், அரவிந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தனபாலசிங்கம், தங்கராணி, தர்மநாயகி, காலஞ்சென்ற தர்மராசா, தயாபரன் (ஆசிரியர் - முல்லைத்தீவு மகா வித்தியாலயம்), தயாநிதி (நோர்வே), தர்மராகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீதாலட்சுமி, தேவநாயகி, காலஞ்சென்ற விஜாயனந்தம், சுகுமார், லதாமனோகரி, கஜமுகதேவன் (நோர்வே), தர்மராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
