Mrs. Amirthalingham Vimaladevi

Amirthalingham Vimaladevi

Date of Birth: 21 December 1956 - Deceased: 16 May 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வாழ்விடமாகவும், பேர்லின் - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தலிங்கம் விமலாதேவி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌசி குமணன் (உரிமையாளர் - Athi Devi Asia & Afro Shop), காலஞ்சென்ற மிதுலா (துளசி), பிரகாஷ் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.

அன்னாரன் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Feierhallen Crematorium (Ruhleben), Am Hain 1,13597 Berlin எனும் முகவரியில் நடைபெறும்.

முகவரி:- 

Hugo - Junkers,

St. 28, 12487, Berlin.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2025 04:00)