Mrs. Amirthambikai Thangarajah

Amirthambikai Thangarajah

Date of Birth: 25 November 1943 - Deceased: 13 January 2025

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், Melbourne - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தாம்பிகை தங்கராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் - குணபூசணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா (Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை, யோகாம்பிகை, சிவகுமாரன் ஆகியோரின் சகோதரியும்,

திகழ்மதி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பாலசுப்ரமணியம், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மைதிலி (இலண்டன்), வாகீசன் (மெல்பேர்ன்), சதீசன் (மெல்பேர்ன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகநாதன், சுரேகா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிரியதீஷ், நிதர்சன், நிலேஷ், அபிஷா, சிவேஷ், சுருதிகா, ஹரிஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 19 Jan 2025  (10:00 AM)

Bunurong  Memorial Park,

Frankston- Dandenong Road, Bangholme VIC 317, Australia

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 08:37)