திருமதி. அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை

அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை

தோற்றம்: 06 டிசம்பர் 1930 - மறைவு: 04 ஆகஸ்ட் 2026

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - மரகதவல்லி தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, ஈஸ்வரம், முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வமேனன் அவர்களின் அருமைத் தாயாரும்,

யசோ அவர்களின் அன்பு மாமியாரும்,

மாதங்கி - துஷ்யந்தன், சுபாங்கி - மாதுரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

மிலான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2026 வியாழக்கிழமை நண்பகல் 12:00 - 3:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation (Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2026 00:00)