Mrs. Amirthavalli Markandu

Amirthavalli Markandu

Deceased: 08 October 2025

யாழ். சங்கரத்தை, வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, பிரித்தானியா, Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தவல்லி மார்க்கண்டு அவர்கள் 08-10-2025 புதன்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கிருஷ்ணா, மிதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சேகரம், மித்திரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சங்கரலிங்கம், சுந்தர்லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சாரதாதேவி மற்றும் இராஜவதி (Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீதா- டிலீப், கிரிஷன்- மீனாள், சாயிவினோஸ்- கிஞ்சல், சாயிலவின்யா ஆகியோரின் செல்லப் பாட்டியும்,

டியா, டிரெயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

கிரியை:-

Thursday, 16 Oct 2025  [9:00 AM - 11:00 AM]

Hendon Cemetery & Crematorium  North Chapel

Holders Hill Rd, London NW 7 1NB, United Kingdom

தகனம்:-

Thursday, 16 Oct 2025  [11:00 AM - 11:45 AM[

Hendon Cemetery & Crematorium  North Chapel

Holders Hill Rd, London NW 7 1NB, United Kingdom

மத்திய போசனம்:-

Harrow District Masonic Centre HDMC 

Northwick Cir Harrow HA3 0EL United Kingdom

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2025 20:17)