திருமதி. அமிர்தவல்லி ராஜரட்ணம்
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1939 - மறைவு: 10 ஜூலை 2025
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா - Guelph ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தவல்லி ராஜரட்ணம் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம் - தில்லைவனம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா - கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் (பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா (கனடா), ராதிகா (ஜேர்மனி), வசந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவலோகநாதன் (கனடா- Creekside Kitchen உரிமையாளர்), சண்முகமூர்த்தி (ஜேர்மனி), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம் (கனடா- ஓய்வு பெற்ற தபாலதிபர்- யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி (இலங்கை), மரகதவல்லி (இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜேஸ்வரி (கனடா), கணேசலிங்கம் (இலங்கை- ஓய்வு பெற்ற கிராமசேவகர்- வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷேன்ந் - அமீனா (கனடா- Sociavore உரிமையாளர்), டினோஷா (கனடா - YIAYIA உரிமையாளர்), மயூரன் (ஜேர்மனி), ஹர்ணிகா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஷேன் (கனடா), ஷாரா (கனடா), அஷிஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, நடராசா, திருச்செல்வம், நாகபூசணி, சாந்தி, சறோஜினி, தேவராசா, மற்றும் விஜயரட்ணம் (இலங்கை), மருதையினார் (மார்க்கண்டு- கனடா), ஆனந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-07-2025 முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
