திருமதி அம்மாக்குட்டி இராசரத்தினம்

அம்மாக்குட்டி இராசரத்தினம்

தோற்றம்: 01 ஜூலை 1932 - மறைவு: 30 அக்டோபர் 2020

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மாக்குட்டி இராசரத்தினம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
 
பரமு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
ரவீந்திரன்(ஓய்வுநிலை அதிபர்), ரவிச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற ரஞ்சினி, மற்றும் ராகினி(கொழும்பு), ரவிதாசன்(லண்டன்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
வனஜா(ஓய்வுநிலை ஆசிரியை), ஜெயசோதி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் மீரா(லண்டன்), சதானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுந்தரம்பிள்ளை மற்றும் செல்லமுத்து(ஓய்வுநிலை ஆசிரியர்), சிவக்கொழுந்து(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம் மற்றும் ஜெகஜோதி(லண்டன்), புவனேஸ்வரி(கனடா), ஸ்ரீனிவாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பிரசன்னா, சோபிகன், அனுஜன், இந்துசன், அஜந்தா, அஜித், அனித்தா, சிவலஜா, ஜஸ்மிரன், மித்திரா, யாதவன், கஜானன், அரன், மிதுன், மனோஜ், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியோஷா அவர்களின் அருமை பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 03 Nov 2020 4:30 PM - 7:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Tuesday, 03 Nov 2020 8:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
இ.ரவீந்திரன் - மகன் Mobile : +94 77 899 4628   
இ.ரவிச்சந்திரன் - மகன் Mobile : +1 647 522 9819   
இ.ரவிதாசன் - மகன் Mobile : +44 730 574 1002  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2020 13:05)