Mrs Ammankili Thiyagarajah
Date of Birth: 18 May 1949 - Deceased: 09 October 2019
யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மன்கிளி தியாகராசா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன், ரேவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிநேரு, வதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணி, பாமதி, திவ்யன், பானுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கணவன், பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை :
Sunday, 13 Oct 2019 9:45 AM - 11:45 AM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
தகனம் :
Sunday, 13 Oct 2019 11:45 AM
Hendon Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:
பார்த்திபன் - மகன் Mobile : +44 774 722 7096
ரேவதி - மகள் Mobile : +44 743 611 9577
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2019 00:36)
