திரு அம்மணி முத்துலிங்கம்
தோற்றம்: 12 செப்டம்பர் 1947 - மறைவு: 15 நவம்பர் 2020
யாழ் வடமராட்சி கரவத்தனை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்,கனடா மொன்றியலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அம்மணி முத்துலிங்கம் அவர்கள் 15-11-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் திரு திருமதி அம்மணி பாறி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
திரு திருமதி மைலர் தங்கம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
திருமதி பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,
முகுந்தன்,சுகிர்தா,சத்தியா,வித்தியா,கேசவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராசன்,பாக்கியம்,பூமணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தங்கேஸ்வரலிஙகம், நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ராஜேஸ்வரன், கெம்பராஜ், விஜயலஷ்சுமி,
சுந்தரலிஙகம், ராஜேஸ்வரி, அருமைத்துரை, சத்திய விஸ்வராணி ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
சர்வானந்தம்,பாஸ்கரன் ஆகியோரின் உடன் பிறவாத சகோதரரும்,
யோகதாஸ், சுரேஸ்குமார், சசிகரன், தர்ஷினி, ஜெனீற்றா, ஜெயமதி, ராதிகா, பகீர்தரன் ஆகியோரின் மாமனாரும்,
துஷ்யந்தன், பரதீபன், வைதேகி ஆகியோரின் பெரியப்பாவும்,
பேபி,இரங்கநாயகி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
விதுஷன், விபுலன், விபர்ணா, சனித்தா, தர்னிதா, சஜீபன், தர்முஷா ,பானுஷா, சாருகா, சாருஜன், பவிசனா, ஆபி, நிசாந்தன், பபீஜன், சஞ்ஜித், பிரஜன், அஸ்வின், அன்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 22-111-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் 11.00 மணி வரையும் 55,Rue Gince Saint-Lurent,QS இல் அமைந்துள்ள Aterna Crematorium இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,அன்று நண்பகல் 12.00மணி முதல் 2.00 மணி வரையும் அதே மண்டபத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
முகுந்தன்: +1 514 546 4022
கேசவன்: +1 438 988 7682
சின்ராஸ்: +1 438 827 9425
மாஸ்ரர்: +1 514 529 7819
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2020 14:15)
