திரு அமுதகுமார் செபரத்தினம்

அமுதகுமார் செபரத்தினம்

தோற்றம்: 30 டிசம்பர் 1963 - மறைவு: 29 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Germany Goslar, Holland Breda, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமுதகுமார் செபரத்தினம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபரத்தினம்(தபாற்திணைக்களகப் பரிசோதகர்) தவமணி (ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை டெய்சி(றெயினம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கில்டா தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீப், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவ்வியா அவர்களின் அன்பு மாமனாரும்,

குமரன் சேவியர் (இலங்கை), ஈழக்குமார் (லண்டன்), சத்தியகுமார் (லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் ஆனந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றட்ணராஜ், தர்சினி, இசைபெல், கலீனா, காலஞ்சென்றவர்களான கணேசபாலன், ஜேந்திரா, மகேந்திரா மற்றும் றயினி, நாளினி, லோஜினி, ரூபினி, சுரேன், ராஜன், ரவி, கெனா, சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 11 Oct 2026 4:00 PM
 
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

பார்வைக்கு:-
 
Tuesday, 13 Oct 2026 8:00 AM - 10:30 AM
 
 Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

திருப்பலி:-
 
Tuesday, 13 Oct 2026 11:30 AM - 12:30 PM
 
Our Lady of Deliverance Catholic Church 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada

நல்லடக்கம்:-
 
Tuesday, 13 Oct 2026 1:00 PM
 
 Cimetière Notre Dame de l'Espérance 1759 rue Antoine-Dallas, Laval, QC H7R 5Y4, Canada

தொடர்புகளுக்கு:

பிரதீபன் - மகன் Mobile : +1 514 586 2778
திவ்வியா - மருமகள் Mobile : +1 514 571 7754
சுரேன் - மைத்துனர் Mobile : +1 514 833 0407
சனா - மைத்துனர் Mobile : +1 438 622 7016

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 05:28)