Mrs. Ananda Soundary Sivasubramaniam (Anadhi Soundha)

Ananda Soundary Sivasubramaniam (Anadhi Soundha)

Date of Birth: 30 September 1967 - Deceased: 19 July 2024

திருமதி. ஆனந்த சௌந்தரி சிவசுப்ரமணியம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தம் சிவசுப்ரமணியம்-எலிசபெத் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், 

அன்ரன் லோகநாதன் பிலிப்புபிள்ளை (ஜெகன்) அவர்களின் அன்பு மனைவியும்,

விவேகானந்தன், தேவானந்தன், அமலசௌந்தரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

யதிரா, சேவிகாரமணி, ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சௌமியா, துஷாரா (துஷி), ஷெரினா ஆகியோரின் அன்புத்தாயும்,

சதீஷ், திலான், ஜனித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிஷா, ரவீனா, ஜெஷான் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

ரோமர் 8.38-39

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2024 04:00)