திரு. ஆனந்தமூர்த்தி ஆனந்தரூபன்

ஆனந்தமூர்த்தி ஆனந்தரூபன்

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1970 - மறைவு: 28 மார்ச் 2022

இலங்கை, யாழ், புங்குடுதீவு, இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரம், சுவிஸ்லாந்து ஆகிய இடங்களில் வசித்தவரும், தற்போது கனடா பிறம்ரனில் வாழ்ந்து வந்தவருமாகியஆனந்தமூர்த்தி ஆனந்தரூபன்  அவர்கள் 28-03-2022 திங்கள்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி மற்றும் பொன்னம்மா (சின்னன், கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் தனலக்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கிருபாராணி (கீதா) ஆருயிர்க் கணவரும்,
 
அபிசனாவின் அன்புத் தந்தையும்,
 
ஆனந்தரூபி (கனடா), ஆனந்தசொரூபன் (ராசா- சுவிஸ்), சாந்தரூபி (சாந்தி -கனடா), சிவனேசன் (இலங்கை), விக்கினேஸ்வரன் (விக்கி -கனடா), சண்சசி (சசி -சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தங்கராஜா (நடுவில்- கனடா), இந்திராதேவி (இந்திரா -சுவிஸ்), உமாசங்கர் (அழகன் -கனடா), கோசலாதேவி (கோசலா இலங்கை), யுகவதி (சரிகா -கனடா), செந்தீஸ்வரன் ( செந்தில் -சுவிஸ்), காலஞ்சென்ற தர்மபாலன் (கனடா), தனபாலன் (லண்டன்), கிருபாநந்தினி (லண்டன்) கிருபாறஞ்சினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
விஜயராணி (கனடா), விஜிதா (லண்டன்), நுவராஸ் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
நிஷாந், உஷாந், றஜிதா,திஷாந், துர்சண், அவிசன், விதுர்சண், சண்ஜீத், ரசிகா, ஆதினன், சாயினன், குகப்பிரியா, துஷாந், யதுசன், விகாஸ், விஷால், விஷாலி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
அஜிதா, ஆருகன், கிஷாந், சன்ஜீவன், தேனுஜன், காவியா, ஜதிகா, ஜதுஷா, ஓவியா, ஜனுகன், லிந்துஜன், அஞ்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் துயர்பகிர்வோம் ஊடாக அறியத்தருகின்றோம்.
 
தகவல் :- மனைவி, மகள் குடும்பத்தினர்
 
நிகழ்வு:-
 
பார்வைகள்:- 
 
03-04-2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 6:00 மணி - பி.ப 9:00 மணிவரை
 
இறுதி நிகழ்வு மற்றும் தகனம்:-

04-04-2022 திங்கள்கிழமை காலை 11:00 மணி - பி.ப 1:00 மணிவரை
 
இடம்:
 
Lotus Funeral & Cremation
121 City View Dr, Etobicoke ON M9W 5A8, Canada
 
 
 
 
 
 
 

Mr. Anandamoorthy Anantharuban, who was born in PUnguduthivu, Ward No. 2, Jaffna, and lived in Uruthirapuram, Kilinochchi, and Switzerland and later in Brampton, Canada, passed away peacefully and was embraced by God on Monday, 28 March 2021.

He is the beloved grandson of the late Aiyathurai and Vallipillai, and the late Nagalingam and Sinnapillai.

Beloved son of Ananthamoorthy (deceased) and Ponnammah (Sinnan – Canada).

Loving son in law of Balasingam (deceased) and Thanalakshmi (Sri Lanka).

Beloved husband of Kirubarani (Geetha).

Ever loving father of Abhishana.

Kind and loving brother of Anantharubi (Canada), Anananthasoruban (Rasa -Swiss), Shantharubi (Shanthi -Canada), Sivanesan (Sri Lanka), Vigneswaran (Vicky -Canada) and Shansashi (Sasi -Swiss).

Loving brother in law of Thangarajah (Naduvil- Canada), Indradevi (Indra -Swiss), Umashankar (Alagan -Canada), Koshaladevi (Koshala -Sri Lanka), Yugavathy (Sharika – Canada), Sentheeswaran (Senthil – Swiss), Tharmapalan (deceased- Canada), Thanapalan (London), Kirbanandini ILondon) and Kirubaranjini (Sri Lanka).

Also, the loving brother in law (Sahalan) of Vijayarani (Canada), Vijitha (London) and Nuwarash (London).

Loving uncle (Mama) of Nishanth, Ushanth, Rajitha, Dishanth, Thurshan, Avishan, Sanjeeth, Rashika, Athinan, Sainan, Kugapriya, Thushanth, Yathushan, Vikash, Vishal and Vishali.

Caring uncle (Periyappah) of Ajitha, Aruhan, Kishanth, Sanjeevan, Thenujan, Kaviya, Jathika, Jathusha, Oviya, Janugan, Linthujan and Anjana.

We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.

Information provided by:  Wife, Children and the Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2022 10:44)