Mrs. Anandamurthy Ponnamma
Date of Birth: 15 February 1944 - Deceased: 02 February 2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் (இலக்கம் 87 D-10) மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தமூர்த்தி பொன்னம்மா அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பறுவதம் மற்றும் வள்ளிப்பிள்ளை (கிளி-கனடா), காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சிவபாக்கியம் மற்றும் லக்சுமணன் (காந்தன் முன்னாள் முகாமையாளர், கரச்சி MPCB இலங்கை), சுந்தரராஜா (ஓய்வு பெற்ற கிராம சேவை அலுவலகர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஆனந்தரூபி (ரூபி-கனடா), காலஞ்சென்ற ஆனந்தரூபன் (ரூபன்), ஆனந்தசொரூபன் (ராசா-சுவிஸ்), சாந்தரூபி (சாந்தி-கனடா), சிவநேசன் (இலங்கை), விக்கினேஸ்வரன் (விக்கி-கனடா), சண்சசி(சசி-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கராஜா (நடுவில்-கனடா), கிருபராணி (கீதா-கனடா), இந்திராதேவி (இந்திரா-சுவிஸ்), உமாசங்கர் (அழகன்-கனடா), கோசலாதேவி (கோசலா-இலங்கை), யுகவதி (சரிகா-கனடா), செந்தீஸ்வரன் (செந்தில்-சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் சாந்தலிங்கம் (கனடா),காலஞ்சென்ற வைத்திலிங்கம் மற்றும் ஞானசக்தி(ஓய்வு பெற்ற ஆசிரியர்,இலங்கை),காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரைசிங்கம், துரைராஜா, கனகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் தணிகாசலம் (கனடா), சோமசுந்தரம் (ஜேர்மனி), காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி மற்றும் நாகலட்சுமி (கனடா), பத்தினிதேவி (இலங்கை), திலகவதி (இலங்கை) குணவதி (கனடா), காலஞ்சென்ற கண்ணம்மா, கமலாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு சகலியும்,
நிஷாந், உஷாந், ரஜிதா, திஷாந்த், அபிசனா (கனடா), அஜிதா, ஆருகன் (சுவிஸ்), சதுர்ஷன், அவிஷன், விதுஷன், சண்ஜீத், ரசிகா (கனடா), கிஷாந், சஞ்சீவன், தேனுஜன் (இலங்கை), காவியா (கனடா), ஆதினன், சாஜினன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
செல்லத்துரை - கதிராசிப்பிள்ளை, பாலசிங்கம் - தனலட்சுமி, கனகரட்ணம் - ஞானமணி, சகாதேவன் - சாந்தலட்சுமி, திருவிளங்கம் - நாகேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 05:00 - 09:00 மணி வரை St John's Dixie Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 02:00 மணி வரை கிரியைகள் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
