திருமதி. ஆனந்தன் கமலம்
தோற்றம்: 02 மே 1951 - மறைவு: 26 மார்ச் 2025
நுவரெலியா - இராகலை இரண்டாவது பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஆனந்தன் கமலம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலஹாசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தலவாக்கலை), சாந்தமலர், எனிக் (உடப்புசல்லாவ), சசிகுமார் (மட்டக்களப்பு), விஜயகுமார் (இராகலை), திலகேஷ்வரி (கொட்டகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னராின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- மகன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
