Dr. Anandanadarajah Mithradeva
(Support Staff at the Sri Lanka Government-Army Headquarters, A Professional Interpreter at Jaffna Courts, A practicing Physician in complementary Medicine.)
Deceased: 29 July 2024
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், Scarborough-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தநடராஜா மித்ரதேவா அவர்கள் 29-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா-ரத்தினம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விஜலக்சுமி, சங்கீதவித்துவான் Dr. தனதேவி (ஸ்தாபகர் சுருதிலய நுண்கலைகூடம்) ஆகியோரின் பாசமிகு கணவரும்,
வியேந்திரா, குமரேந்திரா, ரதினி, துஷியந்தி, நிமலேந்திரா, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தாதேவி, றோகினி, காலஞ்சென்றவர்களான சத்தியேந்திரன், ஶ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான உருத்திரா, ரவீந்திரா, சுரேன்திரா, ஹரீந்திரா மற்றும் ராஜகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயதேவி, Dr. இந்திராதேவி, சந்திராதேவி, செல்வதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜானகி, மைதிலி, மீரா, ஜெயத்ரா, பிரம்மி, இமையாள், இனியாள், இனியவன், லக்சுமி லூசியா, டக்லஸ் லூசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிலா, நளினா, நிரா, வீரா, ஆரியன், ஆரவி, ஆரன், ஜனனிகா, லக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 03-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00-9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 9.00-10.30 மணி வரை இறுதிக்கிரயைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) புகழுடல் தகனம் செய்யப்படும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
