திருமதி. ஆனந்தராணி ராஜரட்ணம்
தோற்றம்: 30 டிசம்பர் 1946 - மறைவு: 20 பெப்ரவரி 2021
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இங்கிலாந்து Clayhall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராணி ராஜரட்ணம் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம் செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திராங்கன் (clayhall-இங்கிலாந்து), வரதன் (Hull-இங்கிலாந்து), ரஞ்சன் (Croydon-இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி, சாந்தினி, ஐந்தூரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தெய்வேந்திரம் (AIBA-இங்கிலாந்து), மகேந்திரன் (அவுஸ்திரேலியா), நாகேந்திரன் (ராஜன்-Luton), கணேசராணி (இங்கிலாந்து), நந்தராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரா, சரோஜினி, மாலினி, பிறேம்குமார், கமலநாதன், தவமணி ரட்ணசிங்கம், மூர்த்தி, பவளம், தவரட்ணம் மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வைஷ்ணவி, வைஷாலி, அக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சித்திராங்கன் - மகன் Mobile : +44 776 288 9936
வரதன் - மகன் Mobile : +44 788 249 2491
ரஞ்சன் - மகன் Mobile : +44 793 936 1631
தெய்வேந்திரம் - சகோதரர் Mobile : +44 795 899 5095
மகேந்திரன் - சகோதரர் Mobile : +61 42 234 5008
ராஜன் - சகோதரர் Mobile : +44 791 802 0649
நந்தா - சகோதரி Mobile : +94 71 352 6991
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2021 11:45)
