செல்வி ஆனந்தரூபி(ஜீவா) சுந்தரலிங்கம்

Miss Anandaruby(Jeeva) Suntharalingam

ஆனந்தரூபி(ஜீவா) சுந்தரலிங்கம்

தோற்றம்: 01 அக்டோபர் 1958 - மறைவு: 05 ஜூன் 2024

Date of Birth: 01 October 1958 - Deceased: 05 June 2024

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தரூபி சுந்தரலிங்கம் அவர்கள் 05-06-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சிவகுரு, இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காந்தரூபி, குலேந்திரன், பாலேந்திரன், நகுலேந்திரன், நிர்மலரூபி, ஜெயரூபி, புஸ்பரூபி, விஜயரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 

பார்வை:-
 
Sunday,16 June 2024 9:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodvine Ave, Markham, ON  L3R 5G1, Canada

தகனம்:-

Sunday,16 June 2024 1:00 PM - 2:00 PM
12492 Woodbine Avenue, Gormeley, Ontario,L0H 1G0, Canada


                                                              IN LOVING MEMORY OF 
                                                  Anandaruby (Jeeva) Suntharalingam


VISITATION:- 

Sunday, June 16th, 2024

9:30 AM -1:00 PM(Canada EST)

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Ave

Markham ON L3R 5G1



CREMATION:-

Sunday, June 16th, 2024

1:00 PM - 2:00 PM(Canada EST)

Highland Hills Crematorium

12492 Woodbine Ave

Gormley, ON L0H 1G0

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2024 01:08)