Mr Anandaselvam Antany Sempeter
Date of Birth: 07 December 1977 - Deceased: 23 September 2026
வண்ணாங்குளம் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு தீத்தக்கரை மற்றும் மாதகல் புக்கைப்பிலோவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய ஆனந்தசெல்வம் அன்ரனி சென்பீற்றர் அவர்கள் 23.09.2026 புதன்கிழமை இன்று இந்தியாவில் காலமானார்.
https://www.mathagal.net/2026/09/rip23.html
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது
தொடர்புகளுக்கு:
மகன்(இந்தியா):- +91 76 478 2596
மகன்(இலங்கை):- +94 74 181 1323
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2026 02:58)
