திரு ஆனந்தசெல்வம் அன்ரனி சென்பீற்றர்
தோற்றம்: 07 டிசம்பர் 1977 - மறைவு: 23 செப்டம்பர் 2026
வண்ணாங்குளம் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு தீத்தக்கரை மற்றும் மாதகல் புக்கைப்பிலோவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய ஆனந்தசெல்வம் அன்ரனி சென்பீற்றர் அவர்கள் 23.09.2026 புதன்கிழமை இன்று இந்தியாவில் காலமானார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2026 02:58)
