திருமதி. யோகராணி ஆனந்தசிங்கம்
தோற்றம்: 18 அக்டோபர் 1954 - மறைவு: 07 ஆகஸ்ட் 2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசிங்கம் ஜோகராணி அவர்கள் இன்றையதினம் (August 7, 2021 சனிக்கிழமை) இயற்கையை எய்தியுள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னத்தங்கம் ஆகியோரின் மகளும்,
இரத்தினம் பாக்கியம் அவர்களின் மூத்த மருமகளும் ,
ஆனந்தசிங்கத்தின் அன்பு மனைவியும் ,
பிரதீபன், அபிராமி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாலி, பராக் ஆகியோரின் மாமியாரும்,
எய்டனின் பேத்தியாரும்,
மேலும் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, பாக்கியம், ஆனந்தசிங்கம், சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரர் சிவானந்தலிங்கம் (பாபு) , அமரர் சிவஞானரட்ணம், அமரர் ஜெயபால சுந்தரம் (ஜெயம்) மற்றும் தனபாலசிங்கம் (தனம்), குணபாலசிங்கம் (குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Viewing:-
Thursday, August 12th from 5-9pm US EST.
Matthew Funeral Home
2508 Victory Boulevard
Staten Island, NY 10314
Funeral:-
Friday, August 13th at 10am US EST.
Matthew Funeral Home
2508 Victory Boulevard
Staten Island, NY 10314
The family kindly requests all in-person attendees to please wear face masks over mouth and nose for the safety of all in attendance.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
ஆனந்தசிங்கம் (அமெரிக்கா): +1 718 313 6645
தனம் (இலங்கை): +94 77 057 0145
www.tamilthakaval.org
"May her soul rest in peace. Heartfelt condolences to all the family members."
- Sri Mahilkanthan (United States, 12/08/2021 03:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2021 00:34)
