Mrs. Anandasoruby Sathiyaseelan
Date of Birth: 19 April 1969 - Deceased: 25 July 2024
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனந்தசொரூபி சத்தியசீலன் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சின்னத்துரை-தவமணி தம்பதியினரின் அன்பு புதல்வியும், அம்பலவாணர்-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
சத்தியசீலன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,
பாகேசன், திலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சி.பிரணவ சொரூபன் (ஆசிரியர்), சி.பிரமணஸ்பதி (உரிமையாளர்- KT பாம் புன்னலைக்கட்டுவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனகிரியைகளுக்காக விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
