Mrs. Ananthaeaswary Tharmalingam

Ananthaeaswary Tharmalingam

Date of Birth: 24 June 1935 - Deceased: 14 January 2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த ஈஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமி கந்தையா மாரிமுத்து தம்பதியினரின் அருந்தவப் புதல்வியும்,

காலஞ்சென்ற கமலம் அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தகௌரி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம் (ஜேர்மனி), சிறினிவாசன் (அரன் - பிரான்ஸ்), அருணரூபன் (இலங்கை), ஞானேஸ்வரி (லண்டன்), நிரஞ்சனி (பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் அம்மாவும்,

கணேறரெட்ணம் (ஜேர்மனி), இந்திராணி (பிரான்ஸ்), விஜிதா (கனடா), சிறிதரன் (லண்டன்), நிர்மலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Terry (Agent Technique Territorial-பிரான்ஸ்), அகல்யா அருணரூபன் (Regional Municipality of york customer), அபிநயா அருணரூபன் (City of Toronto- children's services caseworker), அபர்ணா அருணரூபன் (Connectability- marketing associate), லூட்சிகாராணி சிறிதரன் (Doctor-லண்டன்), சிறிசனோஜன் சிறிதரன் (Doctor - லண்டன்), கணேஷ்வரன் சிறிதரன் (PharmacistTrainee - லண்டன்), ஆரூத்திரா நிர்மலன் (College- பிரான்ஸ்), ஆதிரா நிர்மலன் (College-பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

Aneeka (கனடா), Atheena (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டயும்,

காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சிதம்பரநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, தவச்செல்வி, ஏகாம்பரநாதன் மற்றும் சறோஜினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற முத்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவதாயினி, சாரிகா, துஷ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
 
Wednesday, 17 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
-----------------------
Thursday, 18 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
----------------------
Friday, 19 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
----------------------
Saturday, 20 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
----------------------
Sunday, 21 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-
 
Monday, 22 Jan 2024   (9:00 AM - 11:15 AM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France 
 
தகனம்:-
 
Monday, 22 Jan 2024   (1:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2024 05:00)