Mr. Ananthakrishnan Selvakrishnan
Deceased: 16 September 2025
யாழ். வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் 16-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தகிருஷ்ணன் - தங்கக்கண்டு தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராசா - காஞ்சி காமாட்சி தம்பதியினரின் மருமகனும்.
பிரேமராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கமல்ராஜ் (ராஜு - இலங்கை), பிரகாஷ்ராஜ் (இலண்டன்), சிந்துஜா (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உஷாநிதி (இலங்கை), பிரேம் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிராஜ், மித்திரன், ரோஹித் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகுமாரி, ராமகிருஷ்ணன் (இலண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணவதனா, கிருஷ்ணவேணி, தங்ககிருஷ்ணன் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,
பாலசந்திரன், செல்வராணி, ரவீந்திரன் (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
