Mrs. Ananthamalar Kanagasabai

Ananthamalar Kanagasabai

Date of Birth: 09 March 1938 - Deceased: 26 October 2024

யாழ். சூராவத்தை (ஜோதி மஹால்) சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தமலர் கனகசபை அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி-ஆனந்தவல்லி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் துணைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, கருணாகரன், சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆனந்தஜோதி, காலஞ்சென்ற சபானந்தன், ஜீவானந்தன், சூரியஜோதி ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

தயாளன், ஜெயபவன், அருள்நிதி ஆகியோரின் அன்பிற்குரிய மாமியாரும்,

ஆரபி, ஹரிணி, கஜானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2024 01:12)