Mr Ananthan Kasippillai
Date of Birth: 12 September 1959 - Deceased: 02 January 2020
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்முகானந்தன் அருந்ததிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜாதா அவர்களின் அன்புத் துணைவரும்,
அனுஷாந், அஸ்வினி, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், யோகம்மா மற்றும் திருநீலகண்டன், ராசலிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பாலசிங்கம், இந்திராணி மற்றும் யோகராணி, தர்மாம்பிகை, இராஜேஸ்வரி, காண்டீபன், சுகிர்தா, பவித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகல்யா, உமேஷ், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 06 Jan 2020 11:00 AM - 1:00 PM
Haupt Friedhof, 66424 Homburg Saar, Germany
தொடர்புகளுக்கு:-
சுஜாதா - மனைவி Mobile : +49 178 305 0262 Phone : +49 68 41 994 5043
சண்முகானந்தன் - மாமா Phone : +94 21 222 1847 Mobile : +94 77 031 0655
திருநீலகண்டன் - சகோதரர் Phone : +94 21 222 7269
ராசலிங்கம் - சகோதரர் Mobile : +94 77 394 1275
மார்க்கண்டு - சகோதரர் Mobile : +49 68 417 8037
பாஸ்கரன் - மருமகன் Mobile : +47 90 92 3715
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 13:02)
