Mr Ananthan Sithamparanathan

Ananthan Sithamparanathan

Deceased: 14 April 2020

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியை புகுந்த இடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வினாசிதம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமித்திரா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

திலானி, சின்டியா, கியாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அனிஷியா, அச்சுதன், அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரராஜன் சுஜாதா காந்தரூபி, சத்யா, சத்யசீலன், குகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- அச்சுதன் சிதம்பரநாதன்
 
தொடர்புகளுக்கு:-

சுமித்திரா – மனைவி
Mobile : +44 753 513 3589  
Phone : +44 208 204 6727

அச்சுதன் – சகோதரர்
Mobile : +49 174 271 8187  

அஜந்தன் – சகோதரர்
Mobile : +94 76 645 4589 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2020 05:49)