திரு. ஆனந்தர் நகுலேந்திரன்
(Civil Engineer)
தோற்றம்: 08 செப்டம்பர் 1951 - மறைவு: 23 ஜூன் 2025
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தர் நகுலேந்திரன் அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தர் - செல்லமா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி துரைசிங்கம் தம்பதியினரின் மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டானியல், யோகான் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்
சுறோஜ், ஷினா ஆகியோரின் பாசமிக்க மாமனாரும்,
ஈவி, ஈதன், டிலான், செபஸ்ரியன், லூகாஸ் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,
காலஞ்சென்ற இந்திராணி, இந்திரசேனன், மீனலோசினி, ரவீந்திரன் ஆகியோரின் இளைய சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, மாதவாம்பிகை, அமிர்தலிங்கம் மற்றும் சாரதாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சகோதரி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
