Mr. Anchalingam Logaraj

Anchalingam Logaraj

Deceased: 20 November 2024

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லோகராஜ் அஞ்சலிங்கம் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், மலர் அவர்களின் அன்பு கணவரும், 

அனீஸ், கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2024 05:00)