திருமதி. ஆண்டிஐயா யோகேஸ்வரி
தோற்றம்: 10 அக்டோபர் 1955 - மறைவு: 17 செப்டம்பர் 2025
யாழ். வத்திராயன் தெற்கினை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆண்டிஐயா யோகேஸ்வரி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை (முன்னாள் கிராமசபைத் தலைவர் செம்பியன்பற்று) - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஆண்டிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மினி, குமுதினி (சமுத்தி உத்தியோகத்தர் - கோப்பாய்), குபேந்திரன் (அவுஸ்திரேலியா), பாமினி(ஆசிரியை - யாழ். நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்பரஞ்சன் (R.K fancy - யாழ்ப்பாணம்), மனோரஞ்சன், பிரியதர்சினி (கமநல சேவைகள் திணைக்களம் - புங்குடுதீவு), ஜெயசீலன்(ஆசிரியர் - யாழ். அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, சின்னப்பு, பாக்கியம், கமலாசன், யோகேஸ்வரி, தவராசா, சுகநேசன் ஆகியோரின் மைத்தினியும்,
யோகநாயகி, ஏகாம்பரம், பொன்னுத்துரை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நித்தியானந்தம், யோகராணி, யோகலட்சுமி, ஒப்பிலாமணி, பேரின்பநாதன் ஆகியோரின் சகோதரியும்,
பிரவீன், தினேஸ், திவ்யா, கரிஸ்ராம், விஷ்னுராம், ஜெயலக்சி, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வத்திராயன் இரண்டாம் கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
