திரு. அனித்பிரசன்ன அட்சுதன்
(Subham Wedding Card நிலையத்தின் உரிமையாளர்)
மறைவு: 09 ஏப்ரல் 2026
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைமாணவனான திரு. அனித்பிரசன்ன அட்சுதன் சகோதரன் (1998 O/L, 2001 A/L) (SUBHAM WEDDING CARD நிலையத்தின் உரிமையாளர்) அவர்கள் 09.04.2026 வியாழக்கிழமை இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நீர் கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவனும்,
மற்றும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் நடன_ஆசிரியரான_ரோஹினி ஆசிரியரது பாசமிகு கணவரும்,ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஏத்துக்கால சிரமதான மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு நாளைய தினம்(10.04.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் நீர்கொழும்பு பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும் என உற்றார் உறவினர்களுக்கு அறித்தருகின்றோம்.
அண்ணாவின் அன்பும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்த பேரிழப்பில் எங்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
நீர்கொழும்பு செய்தி தளம்
✍️ Negombo Thanush
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2026 19:48)
