Mrs. Anitta Kalaoyarasi Anton Selvakumar
(இளைப்பாறிய ஆசிரியை - யாழ்.இணுவில் மத்திய கல்லூரி)
Date of Birth: 23 November 1964 - Deceased: 21 August 2025
யாழ். தாவடியைப் பிறப்பிடமாவும், வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனிற்றா கலையரசி அன்ரன் செல்வகுமார் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், கா.தம்பிராசா - காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நா.பேரின்பரட்ணம் - மேரி ஜோசேப்பின் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அன்ரன் செல்வகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வன் அ.போல் காருண்யன் (Marketing Executive SLIC), அ.பிறின்சி கீரூபிகா (Undergraduate SUSL) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலஸ்காந்தன், சிவபாலன் (கனடா), சிவபாலன் (கனடா), கருணபாலன் (கனடா), கலாரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இன்பராணி யேசுதாசன், ஜென்ரிக் அழகேந்திரன், ஆஞ்சலோ ஜெயசீலன், வாசுகி சிவபாலன் (கனடா), சுகி கருணபாலன் (கனடா), ரட்ணராஜா, வசந்தராணி, அன்ரனிற்றா வத்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிஆராதனைகள் 25-08-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் தாவடி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
"நானே உய்யிர்த்தெழுதாலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கின்றவன் மரித்தாலும் பிழைப்பேனேன்."
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- ஜெனிபர் (கேபிள் டீவி - உரிமையாளர்).
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
