திருமதி. ஆன்மேர்னா மரியா அன்ரன்

ஆன்மேர்னா மரியா அன்ரன்

தோற்றம்: 12 நவம்பர் 1966 - மறைவு: 18 டிசம்பர் 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆன்மேர்னா மரியா அன்ரன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளையப்பா றிச்சேட் அடைக்கலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற இம்மனுவல், சிம்பறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மனுவல் அன்ரன்(பேபிராஞ்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருண், அன்றியஸ், அனிற்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசாந்தா அருண் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அனா, றகிலா, றதிஸ் மற்றம் றொனால்ட், றனிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பராசா, சூரியன், டொறினா, மஞ்சு, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேஸ்வரி, றாணி, துரைமணி, ராசகுலம், வவா, ராதா, கீதா, லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றூபி யேசுதாசன் அவர்களின் அன்புப் பெறா மகளும்,

காலஞ்சென்ற தேவதாஸ், யேசுதாஸ், றெமியதாஸ், றொங்கலிதாஸ்(பாப்பா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Tuesday, 22 Dec 2020 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Wednesday, 23 Dec 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-

Wednesday, 23 Dec 2020 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு:-
 
இம்மனுவல் அன்ரன்(பேபிராஞ்) - கணவர் Mobile : +1 647 831 2086
அருண் - மகன் Mobile : +1 647 220 0610
றூபி யேசுதாசன் Mobile : +1 416 276 3543
மரியதாஸ் சுரேஷ் Mobile : +1 416 728 7857

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2020 05:57)