திருமதி. அன்னபாக்கியலட்சுமி சிவஞானம்
தோற்றம்: 19 மே 1957 - மறைவு: 18 அக்டோபர் 2025
யாழ். காரைநகர் நட்டுப்பாலியை பிறப்பிடமாகவும், பயிரிக்கூடல், S.M கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபாக்கியலட்சுமி சிவஞானம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
பாலசிங்கம் - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும், சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகுலன், ராகவன், விசாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சாவித்திரி (வவுனியா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (இலண்டன்), இராஜஸ்வரி, சதிலீலாவதி (கனடா), பேபி சரோஜா (கிளிநொச்சி), தங்கவேலு (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகேஸ்வரி, புவனேஸ்வரி, இராசலட்சமி (ஜேர்மனி), காலஞ்சென்ற பஞ்சாட்சரம், பாலசுப்ரணியம், சகுந்தலாதேவி (இலண்டன்), கந்தசாமி, ஸ்ரீஸ்கந்தராஜா (கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், மகேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
திருப்பதி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, ஈஸ்வரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது S. M கேணி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
