Mrs. Annalakshmi Punniyamoorthy
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
Date of Birth: 03 March 1932 - Deceased: 12 January 2026
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, வேலணை, கரம்பொன் மற்றும் கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரதினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-01-2026 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 3:00 மணி வரையும், 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 3:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பாா்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, திருவுடல் தகனம் செயயப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
