Mrs Annalakshmi Sirijeyanantham
(Retired Teacher)
Date of Birth: 20 September 1947 - Deceased: 20 October 2019
யாழ். துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிறீஜெயானந்தம் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேல்முருகு, காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும்,
சிறீஜெயானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
கங்கைச்செழியன்(பொறியியலாளர்- லண்டன்), கங்கைப்பிரியா(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமலர்(இந்திரா), வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கணவர்,பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் :Mobile : +94 78 464 9607
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2019 00:45)
