திருமதி. அன்னலக்ஷ்மி இராஜரட்ணம்

அன்னலக்ஷ்மி இராஜரட்ணம்

தோற்றம்: 26 மார்ச் 1938 - மறைவு: 02 மே 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா - செல்லம்மா தம்பதியினரின் மகளும், 

ராஜி, ரமணேஸ், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயச்சந்திரன், கௌரி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமா, ராக்கி, ஹரிஸ், கீர்த்தனன், சுகாஷ், ஏரோன், பவிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)