Mrs Annaledchumy Manickarajah
Date of Birth: 20 April 1939 - Deceased: 13 November 2026
யாழ் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி மாணிக்கராஜா அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் மாணிக்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானமதி கணேசலிங்கம், முகுந்தராஜா மாணிக்கராஜா , மோகனராஜா மாணிக்கராஜா , பிருதிவிராஜா மாணிக்கராஜா , மைதிலி ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம், ரமணன், நிர்திகா , அன்னபூரணி, சஞ்சீவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன், மதுரா , பிரதீப், சஞ்சுதா , ஷாலினி, எரிக், தினே ஷ், தனேஷ், தரண், தனுஷ், சாரு, தாரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 16 November 2026 10:30 AM - 12:30 PM
West Chapel, Pinegrove Memoprial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ராஜன் - மகன் Mobile : +61 41 469 8421
மைதிலி - மகள் Mobile : +61 43 367 1676
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 23:41)
