திருமதி. அன்னலட்சுமி இராஜேந்திரம் (அன்னம்)
தோற்றம்: 22 ஏப்ரல் 1945 - மறைவு: 03 மார்ச் 2021
யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அண்ணாமலை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிறேமா (முன்னாள் ஆசிரியை கித்தூள்- சுவிஸ்), பிறேந்திரா (முன்னாள் ஆசிரியை கரடியனாறு- சுவிஸ்), சியாமளா (பிரான்ஸ்), சிறோஜினி (பிரான்ஸ்), சுஜேந்திரன் (TRT தமிழ் ஒலி பிரான்ஸ், சுவிஸ்), சுஜானா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயக்குமார், குமாரகுலசிங்கம், ஆனந்தநடேசன், உதயகரன், கலைமதி, கௌரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா (ரஞ்சி), இராசலட்சுமி (குஞ்சு), செல்வராசா, மங்கையற்கரசி (தேவி), இந்திராணி (கிளி), காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி), ராமச்சந்திரன்(ஆதவன்ஸ்- பருத்தித்துறை), சரஸ்வதி, சிவானந்தம், மனோகரன், காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(முன்னாள் யாழ் பரிபாலனசபை மடம்), தணிகாசலம்(பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்), பார்வதி(ஓய்வு பெற்ற உபதபால் அதிபர்- உறுகாமம்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, அரியமலர், பரமேஸ்வரி, இரத்தினசிங்கம்(முன்னாள் அதிபர் நரிபுலித்தோட்டம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினுஜன், ஜெகஸ்ரிகா- ஜெஷான், பிரவீனா, பிறித்திகா, விதுர்ஷன், மதுமிதா, ஜெனோஸ்ரிகா, ஆர்த்திகன், மதுரன், மயூரிக்கா, சர்வின், வினுஷ்கா, திஷ்வின், அன்ஷிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறைந்த உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயக்குமார் - மருமகன் Mobile : +41 78 837 1364
குமாரகுலசிங்கம் - மருமகன் Mobile : +41 78 911 5524
ஆனந்தநடேசன் - மருமகன் Mobile : +33 68 692 1956
உதயகரன் - மருமகன் Mobile : +33 63 412 6917
சுஜேந்திரன் - மகன் Mobile : +41 76 563 5055
கௌரிகாந்தன் - மருமகன் Mobile : +44 744 637 0968
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2021 14:45)
