Mrs. Annaledchumy Ratnam
Deceased: 06 October 2026
யாழ். சுன்னாகம் பருத்தியோலை (மயிலணியை) சேர்ந்த திருமதி. அன்னலட்சுமி இரத்தினம் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி (ஜேர்மனி), சாந்தினி இரங்கதுரை (கனடா), இந்திரா நந்தகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
