திருமதி அன்னலட்சுமி சின்னத்துரை

அன்னலட்சுமி சின்னத்துரை

தோற்றம்: 10 மார்ச் 1927 - மறைவு: 21 ஆகஸ்ட் 2019

 யாழ். வண்ணார்பண்ணை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கேசாவில் பிள்ளையார் கோவிலடி, நாச்சிமார் கோவிலடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சின்னத்துரை அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லெட்சுமணர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா சின்னத்துரை அவர்களின் பாசமிகு துணைவியும்,

நவரத்தினம்(Pearlsign Inc- கனடா), இராசாத்தியம்மா(குலநாயகி- யாழ்ப்பாணம்), குமாரசாமி(கனடா), சரஸ்வதி(யாழ்ப்பாணம்), பரிமளம்(யாழ்ப்பாணம்), குணரத்தினம்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), ஜெயரத்தினம்(Maxwood Kitchen Inc- கனடா), காலஞ்சென்ற யோகரத்தினம், தயாநிதி(பிரான்ஸ்), ரேவதி(லதா- கனடா), நிர்மலா(கீதா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயரத்தினம்(யாழ்ப்பாணம்), இராஜலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(யாழ்ப்பாணம்), கமலாதேவி(வசந்தா- ஜேர்மனி), காலஞ்சென்ற கணேசலிங்கம்(ஜேர்மனி), சந்திரவதனா(வதனி- கனடா), இராசலிங்கம்(பிரன்ஸ்), கிருஸ்ணகுமார்(KRT Enterprises- கனடா), பிரபாகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளையின் அன்பு கொப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்



 தொடர்புகளுக்கு
 நவரத்தினம் - மகன் +1 416 562 7115 
 குமாரசாமி - மகன் +1 416 845 9261 
ஜெயரத்தினம் - மகன் +1 416 994 7776 
 குணரத்தினம் - மகன் +49 176 7121 5185 
 பாக்கியம் - மகள் +49 162 741 6405 
கிருஸ்ணகுமார் - மருமகன்  +1 416 728 8552 
தயா - மகள் +33 76 707 7842 
லதா - மகள் +1 647 588 7916   
கீதா - மகள் +1 647 772 8833  

www.tamilthakaval.org


"RIP"
- Selva (Sri Lanka, 29/08/2019 15:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)