திருமதி அன்னலட்சுமி தம்பிஐயா
தோற்றம்: 09 அக்டோபர் 1941 - மறைவு: 22 நவம்பர் 2020
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(ஒளி, ஒலி அமைப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒளி, ஒலி அமைப்பாளர்), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 28 Nov 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 29 Nov 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 29 Nov 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 29 Nov 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
வீடு Mobile : +1 416 286 4000 Phone : +1 416 286 0004
ஸ்ரீகலா - மகள் Mobile : +1 416 871 8827
ஸ்ரீகரன் - மகன் Mobile : +1 416 839 9000
ஸ்ரீராஜ் - பேரன் Mobile : +1 416 303 2222
நிரோசன் - பேரன் Mobile : +1 416 845 2222
கனகசபை - சகாேதரன் Phone : +44 208 882 2732
ராஜரட்னம் - தம்பி Mobile : +1 416 509 9511
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2020 08:31)
