Mr. Annalingham Senthilkumaresan

(வலி தெற்கு பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்)

Annalingham Senthilkumaresan

Deceased: 30 November 2024

யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  அன்னலிங்கம் செந்தில்குமரேசன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று விபத்தில் அகாலமரணமடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2024 05:00)