Mrs. Annaluxmy Ramasamy

Annaluxmy Ramasamy

Date of Birth: 26 November 1939 - Deceased: 11 August 2025

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி இராமசாமி அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தையலம்மை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, குமரகுரு, ருத்திரா, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திலகன், சத்தியா, வாணி, அருட்சோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐங்கரன், சங்கீதா-அஞ்சனன், லக்ஷ்மி, பிருந்தா, கிருஷ்ணா, வித்தியா, பிரவின், பிரசுயன்-சாந்தனா, நிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சகானா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அம்பலவாணர் மற்றும் கமலாதேவி, பரஞ்சோதி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், லீலாவதி மற்றும் அமிர்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கதிரவேலு, சின்னம்மா, அன்னமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கனகசபை, கண்மணி, பரமலிங்கம், தனலட்சுமி, இராஜரட்ணம், கைலாசபிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி, பூமணி, சரவணமுத்து, சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-08-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-08-2025 வியாழக்கிழமை காலை 6:00 - 6:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 8:30 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2025 04:00)