திருமதி அன்னலட்சுமி சபாரத்தினம்
தோற்றம்: 24 ஏப்ரல் 1930 - மறைவு: 19 ஏப்ரல் 2020
யாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிபிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சபாரத்தினம் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாநாதன், யோகரட்னம், கதிர்காமநாதன், ஜீவமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகலட்சுமி, சிறிகலா, மலர்விழி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பகவதி(ஆசிரியை), சிவபாக்கியம்(சின்னக்கிளி- ரீச்சர்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன்(ஓய்வுபெற்ற விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி), சித்திரவேல்(ஓய்வுபெற்ற செஞ்சிலுவைச் சங்க அதிகாரி), கைலாசநாதன், காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ஆசிரியர்), மாணிக்கவாசகர்(ஆசிரியர்) மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, கனகசுந்தர், புஷ்பா, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷாந், விஜி, விதுஷா(ஜேர்மனி), நிதர்சன், நிஷாந், அனுஜன், பிரியங்கா(சுவிஸ்), ஆர்த்தி, உதித்(சுவிஸ்), சஜீவன், சஜிதா, உபாசகி, யுவாசகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2020 வியாழக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 23 Apr 2020 1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு:-
கிருபாநாதன் - மகன் Mobile : +49 17 67 357 9776
யோகரட்னம் - மகன் Mobile : +41 78 675 6946
சிறிகலா - மருமகள் Mobile : +41 79 229 3253
கதிர்காமநாதன் - மகன் Mobile : +41 78 635 7179
ஜீவமலர் - மகள் Mobile : +41 77 901 4505
சாந்தகுமார் - மருமகன் Mobile : +41 77 997 2216
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2020 05:39)
