திருமதி. அன்னலட்சுமி வீரசிங்கம்
தோற்றம்: 16 ஆகஸ்ட் 1949 - மறைவு: 19 மே 2025
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - விஸ்வமடு, வவுனியா - கற்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி வீரசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாகுட்டி - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி (கனடா), சுப்பிரமணியம் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், சுந்தரம், சடாசிவம், சிந்தாமணி, இராசமணி ஆகியோரின் மைத்துனியும்,
மாலினி (இலங்கை), ரஞ்சன் (பிரான்ஸ்), ராஜன் (கனடா), நளாயினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுருநாதன் (இலங்கை), பூர்ணிமா (ஆஷா - பிரான்ஸ்), சுரேஸ்குமார் (C.T.B - கனடா), நந்தகுமாரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாங்கி (பின்லாந்து), விதுஷா, சஞ்சுதன், அகிஷன், சாருணி, ஆதிரன், ஆர்னா, அட்ஷிகா, ஆரபி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
