திரு. அண்ணாமலை முருகேசு மகேந்திரன்
தோற்றம்: 13 ஏப்ரல் 1947 - மறைவு: 03 நவம்பர் 2026
யாழ். காரைநகர் களவில்ப்பிட்டி, பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அண்ணாமலை முருகேசு மகேந்திரன் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கேதீஸ்வரன் (இலண்டன்), கேதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்ற கெங்காதரன் (சக்தி), காயத்திரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமானாரும்,
தனுசன், சுபவதனி, அருணன், விதுஸா, ஆதிரையன், காங்கேயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் அன்னாரது யாழ்ப்பாணம் கலட்டி (ராஜா கிறீம் கவுஸ் ஒழுங்கை) இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 600 0659
www.tamilthakaval.org
