Mr Annamalai Oppulamany
Deceased: 24 October 2019
காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஒப்பிலாமணி
நேற்று (24.10.2019) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு அண்ணாமலை - நல்லம்மா தம்பதிகளின் அன்புமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம் மையின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற திருமதி பரஞ்சோதி, சட்ட நாதர், திருமதி சின்னாச்சிப்பிள்ளை பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கமலாதேவி சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மனோ ரஞ்சிதம் (சுவிஸ்), சிறிஸ்கந்தராசா (சுவிஸ்), ரேவதி (லண்டன்), நடேச ரூபன். நடேசலிங்கம் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
கணேசன், சாரதா (சுவிஸி), ஜெயபாலன் (லண்டன்), நந்தினி, சத்தியரூபி ஆகியேரின் அன்பு மாமனாரும்,
தர்ஷன்(சுவிஸ்), அனுசியா (லண்டன்), தனுசியா (லண்டன்), அட்சயா (லண்டன்), கஜானன். ஷரின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஈஸ்வரி மற்றும் திருவாதிரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திருமதி ஞானரட்ணம் செல்லம்மா. திருமதி பொன்னம்பலம் ஆச்சிமுத்து, திருமதி காங்கேஸ் இராசலட்சுமி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (25.10.2019) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள்
+94 77 648 1664,+94 75 416 9989
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2019 01:42)
